கிழிந்த தேசிய கொடி! Divya Bharathi (Social Activist) Interview | Orutharum Varela Trailer | NT45

  • Published on Jul 12, 2018
  • Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel

    http://bit.ly/1RvvMAA

    Google+ :

    http://bit.ly/21YHghu

    Twitter:

    http://bit.ly/1Vj2bf9

    www.Nakkheeran.in Social media links Facebook:

    http://bit.ly/1Tylznx

    A few days after the release of filmmaker Divya Bharathi’s upcoming documentary, Orutharum Varela’s trailer, she has alleged that she is receiving unwarranted visits from police officials at her residence and her workplace in Madurai. This isn't the first time the filmmaker, lawyer and activist Divya Bharathi has come under police radar. Orutharum Varela, a documentary on the devastating effects of Cyclone Ockhi that wreaked serious havoc on coastal India in December last year, would be out soon. After much delay, the trailer of her latest documentary titled Orutharum Varela (Nobody came) was released on YouTube on June 28. Subscribe to Nakkheeran TV

  • ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
    ஹனிபா அஸ்ரார் என் தமிழ் 2 months ago (edited)

    பெரும் மதிப்பிற்குரிய என் சகோதரியே நீங்கள் இந்த மக்கள் பணியில் இன்னும் சிறந்த விளங்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாக வாழ்த்துக்கள் சகோதரி

  • Mahalingam Poorasamy
    Mahalingam Poorasamy 2 months ago

    அரசு செய்யும் அயோக்கியத்தனங்களை விமர்சிக்கவே கூடாது என்றால்,அரசு சர்வாதிகார அரசா நாம் ஏற்படுதியிருக்கோம் மௌனமாக இருக்க. மீண்டும் அரசு மக்களை நோக்கி வராதா? அப்படியென்றால்,வாக்கு பெட்டியிலேயே எல்லா தில்லுமுல்லும் செய்து நீடித்து விடலாம் மக்கள் தேவையில்லை என்ற நினைப்போ ஆள்பவர்களுக்கு.

  • who am i ?!?!
    who am i ?!?! 2 months ago (edited)

    தேசிய கொடில மூக்கு துடச்சவனுக்கு என்ன தண்டணை.....# மோடி red salute......

  • chinna son
    chinna son 2 months ago

    உங்களைபோல் போராளிகள் வளர வேண்டும தோழிகளெ திவ்யபாரதி வளர்மதி கவுசள்யா

  • m.h. mohideen
    m.h. mohideen 2 months ago

    தெளிவான விளக்கம் அருமையான பேச்சு

  • who am i ?!?!
    who am i ?!?! 2 months ago (edited)

    நெய்தல் நிலம் காக்க நெய்தல் படை தேவை...... Red salute.....வாழ்க தமிழ்

  • Kanavai sridhar
    Kanavai sridhar 2 months ago

    அருமையான பேச்சு திவ்ய பாரதி...

  • TAMILARASU TAMIL
    TAMILARASU TAMIL 2 months ago

    அக்கா உன்ன மாதிரி எல்லாம் பெண்களும் விழிப்பு அடையவேண்டும்

  • அய்யங்காளி கருப்புடுங்கி
    அய்யங்காளி கருப்புடுங்கி 2 months ago

    நீ எனக்கு தங்கச்சின்னு நிருபிச்சிட்டிம்மா

  • Maria Soosai Maria Soosai
    Maria Soosai Maria Soosai 2 months ago

    மீனவறை.மீட்க.மீட்புபடயில்.மீனவன்தான்.இருக்கவேண்டும்.நன்றி

  • Balakumar M S
    Balakumar M S 2 months ago

    பா ரஞ்சித் படமாயிருந்தால் ஊடகங்கள் இந்நேரம் பட்டி மன்றம் வைத்து உயர் த்தி பிடித்திருப்பார்கள!

  • Abu Hatim
    Abu Hatim 2 months ago

    நீங்கள் அய்யர்வாளாக இருந்திருந்தால் இது போன்ற சிறந்த படைப்புகளுக்கு மத்திய அரசின் உயரிய விருதை பெற்றிருப்பீர்கள்.

  • Tamil Arasan
    Tamil Arasan 2 months ago

    வாழ்த்துக்கள் சகோதரி... உண்மையை சொன்னீங்க

  • Parambariyam
    Parambariyam 2 months ago

    அருமை. சகோதரி.

  • sethu priyan
    sethu priyan 2 months ago

    வீழ்வது நாமாயினும் வாழ்வது எம் இனமாகட்டும் உங்கள் பணி தொடரட்டும் என்றும் உங்களுடன் தமிழர்கள் வாழ்த்துக்கள்

  • சதீஸ்குமார் பா ஜோதி
    சதீஸ்குமார் பா ஜோதி 2 months ago

    அருமையான பேச்சு

  • Vetri Vetri
    Vetri Vetri 2 months ago (edited)

    அருமை வாழ்த்துக்கள்

  • A.C.Devasenan Chellaperumal
    A.C.Devasenan Chellaperumal 2 months ago

    திவ்யபாரதியின் திறமை , பொது நலம் , கருதி ஆவணப்படம் ! இவை மக்களாட்சி நடக்கும், நம் நாட்டுக்கு அவசியம் ! அரசே தவறுகளை உணர்ந்து திருத்தி கொள்ளும் வாய்ப்பு உள்ளது ! அரசில் உள்ளவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை ! தவறாக இருந்தால் , அரசு ஆதாரத்தோடு மக்களுக்கு செய்தியாக தரலாமே ! விளக்கம் ஏதும் தராமலே , மக்களை அடிமைகளாக எண்ணி கைது செய்வது சரியா ! சட்டத்தை காட்டி , மக்களை அடக்க நினைப்பவர்கள் ! சட்டம் காட்டும் வழி முறைப்படி அதிகாரிகள் ஏன் நடந்து கொள்வதில்லை ! ? இது போன்ற பேட்டிகள் இல்லாத நிலையில் அரசின் சரியான , அல்லது தவறான நடைமுறைகளை மக்கள் அறிய இயலாது ! மக்களாட்சியின் ஆணிவேர் மக்களே ! அது சிதைக்கப்பட்டால் நாளை அதிகாரிகள் நிலையும் , பாதிக்கப்படலாம் ! சர்வாதிகாரிகளின் வரலாறு மிக கொடூரமான நிலையில் தண்டனை பெற்று சீரழிந்ததை நாம் அறிவோம் ! காலம் பதில் சொல்லும்! யாரும் தப்பி விட முடியாது ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! .♥*

  • jeyabal samaran
    jeyabal samaran 2 months ago

    அய்யோ ! அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் தோழி.

  • Arun Chandran
    Arun Chandran 2 months ago

    Divya bharathi , valar mathi , nandhini mela kayala vaikaadhinga my dear government ....appuram sethaaram ungaluku taan....they are high voltage current ....